தேடல் · Search: ஏவரைக் காட்சி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

நெறியக் காட்சி neṟiyak kāṭci variant
திரையில் உருவங்களை வரைவதற்காக எலெக்ட்ரான் கற்றையைக் குறிப்பின்றி நகர்த்துகிற எதிர் மின் கதிர்க்குழாய். — vector display
வரைகலை காட்சி varaikalai kāṭci similar
graphics view
ஏவரை ēvarai similar
1. ஒரே பத்தி அல்லது வரிசை போன்ற ஒரே கோட்டில் வெளிப்படுத்தப் படுகிற எண்கள் அனைத்தின் பட்டியல். 2. வைப்பு நிலையறுதியின்றி, 'அளவறுதியும் திசையறுதியும்' உடைய அளவுரு. 3. கணினியியலில்,… — vector
ஏவறை ēvaṟai பெயர்ச்சொல் · Noun similar
ஏப்புழை , மறைந்து அம்பு எய்தற்குரிய மதில் உறுப்பு