தேடல் · Search: ஏடபிள்யுகே

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 முடிவுகள் · results

Aho weinberger Kernighan என்பதன் சுருக்கம். அஹோ, வெயின்பர்கர், கெர்னிகன் ஆகியோர் 1977இல் உருவாக்கிய யூனிக்ஸ் ஆணைத் தொடர் — awk
ஆக் āk variant
1977இல் உருவாக்கிய யூனிக்ஸ் செயல்தள மொழி, — awk
ஏடபிள்யூ ēṭapiḷyū similar
இணையத்தில் அருபாவைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவு களப்பெயர் — aw
ஏடபிள்யூசி ēṭapiḷyūci similar
கணிப் பணியில் பெண்களுக்கான சங்கம் : Association for Women in Computing என்பதன் குறும்பெயர். கணினித் தொழிலில் ஈடுபட்டிருப்போரைக் கொண்ட சங்கம். கணினித் தொழிலில் பெண்களுக்கான தொழில் திற… — AWC