ஏடபிள்யூசி

ēṭapiḷyūci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணிப் பணியில் பெண்களுக்கான சங்கம் : Association for Women in Computing என்பதன் குறும்பெயர். கணினித் தொழிலில் ஈடுபட்டிருப்போரைக் கொண்ட சங்கம். கணினித் தொழிலில் பெண்களுக்கான தொழில் திறனை வளர்த்தல்; கணினித் தொழிலில் ஈடுபட்டிருப்போரிடையே தகவல் தொடர்பை ஊக்குவித்தல் இதன் முக்கிய நோக்கமாகும் — AWC
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 121)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cd72kycz/

தமிழ்
“ஏடபிள்யூசி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cd72kycz/
APA
Oliyon Research. (2026). ஏடபிள்யூசி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cd72kycz/
MLA
"ஏடபிள்யூசி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cd72kycz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment