தேடல் · Search: எழுத்து உருக்காட்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
ஓர் எழுத்தின் வடிவில் ஒழுங்கமைக்கப்படும் துண்மிகளின் (பிட்) தொகுப்பு. ஒவ்வொரு எழுத்தின் உருவமும் செவ்வக வடிவத்தில் அமைந்த கட்டங்களுக்குள் அடங்கியுள்ளது. ஓரெழுத்தின் உயரமும் அகலமும் அதன் மூலம… — character image
எண்மானக் கடிகாரங்களில் காணப்படும் பொதுவான காட்சிமுறை. இது எட்டுகளின் ஒரு தொடர் போன்று தோன்றும் படிப்புமுறைகளையும் குறிக்கும். தனித்தனியாக முகவரியிடத்தக்க ஏழுபட்டைகள் வரையில் தெரிந்தெட… — seven segment display
உயிரெழுத்துக்களுக்குரியவாகச் சோதிடத்திற் கூறப்படும் பறவைகள். (சோதிடகிரக. 253.)
மெக்கின்டோஷ் கணினிகளில் சில எழுத்துருக்களையும் திரைப்பயன் நிரல்களையும் கொண்ட ஒரு கோப்பு. இந்த இயக்க முறைமையின் முந்தைய பதிப்புகளில் இத்தகைய கோப்புகள் ஒரு கைப்பெட்டிச் சின்னத்தில் ஆங்கில ஏ … — font suitcase
தொலைக்காட்சியில் ஒளிப்படக் குழாயில் ஒருமுகப்படுத்தப்படும் படம் ஆல்லது காட்சி. படக்குழாயில் மின்னணுவியல் முறையில் பிரதிபலிக்கப்படும் படம் — image