எழுத்துருக் கைப்பெட்டி

eḻutturuk kaippeṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெக்கின்டோஷ் கணினிகளில் சில எழுத்துருக்களையும் திரைப்பயன் நிரல்களையும் கொண்ட ஒரு கோப்பு. இந்த இயக்க முறைமையின் முந்தைய பதிப்புகளில் இத்தகைய கோப்புகள் ஒரு கைப்பெட்டிச் சின்னத்தில் ஆங்கில ஏ என்ற எழுத்துடன் காட்சி யளிக்கும். பதிப்பு 7. 0 விலிருந்து இந்தச் சின்னம் தனிப்பட்ட ஒர் எழுத் துருவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. — font suitcase
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 614)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wwt44whx/

தமிழ்
“எழுத்துருக் கைப்பெட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wwt44whx/
APA
Oliyon Research. (2026). எழுத்துருக் கைப்பெட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wwt44whx/
MLA
"எழுத்துருக் கைப்பெட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wwt44whx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment