{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wwt44whx/", "data": {"id": "wwt44whx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wwt44whx/", "kind": "word", "headword": "எழுத்துருக் கைப்பெட்டி", "romanization": "eḻutturuk kaippeṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:34.231024+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெக்கின்டோஷ் கணினிகளில் சில எழுத்துருக்களையும் திரைப்பயன் நிரல்களையும் கொண்ட ஒரு கோப்பு. இந்த இயக்க முறைமையின் முந்தைய பதிப்புகளில் இத்தகைய கோப்புகள் ஒரு கைப்பெட்டிச் சின்னத்தில் ஆங்கில ஏ என்ற எழுத்துடன் காட்சி யளிக்கும். பதிப்பு 7. 0 விலிருந்து இந்தச் சின்னம் தனிப்பட்ட ஒர் எழுத் துருவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "font suitcase", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 614"}]}}