தேடல் · Search: எழுத்துச் சரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
எழுத்துச் சரம்
eḻuttuc caram
எழுத்து-எண் அல்லது இரண்டும் கொண்ட சரம் — character string
எழுத்துகள் மற்றும் சிறப்புக் குறியீடுகளைக் கொண்ட தரவுகள் — alphabetic
string, character
characterstic
ஒரு நேரத்தில் ஒரு எழுத்து என்ற அளவில் தரவுகளை அனுப்பிப் பெறும் சாதனம் — character device
எழுத்துகளைச் சொல்லுகின்ற போது சேர்க்கப்படுகிற சாரியைச் சொற்கள்
character based programme
சேமிப்புக்குத் தகவல் செல்வதற்கும் அது முடிவதற்கும் இடையிலுள்ள நேரம் ஓய்வு நேரம் நீங்கிய அணுக்க நேரம் இது படிக்கும் நேரத்தோடு தொடர்புள்ளது — write time
எழுத்துப் புணர்ச்சி
எழுத்தாணி
சாம்பல் நிறம். ()
ஒரு விரிதாள் கலத்தில் உள்ள எழுத்துச் சரம், மதிப்பு, வாய்பாடு அல்லது செயல்கூறு — cell contents
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
இணையத்தில் எந்த மூலையில் இருப்பினும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் வகை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றுடன் அடையாளங்காட்டப் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்துச் சரம். இது, ஒருசீரான வளப் பெயரையும்… — Uniform Resource Identifier