தேடல் · Search: எழுதவிடா வளையம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
ஒரு காந்தநாடாவில் தரவுகளை எழுதுவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வளையம். இது படிப்புக் காப்பு வளையம் என்பதிலிருந்து வேறுபட்டது — write inhibit ring
ஒரு நாடாச் சுருளில் ஒட்டப்பட்டுள்ள காப்பு வளையம். இது, நாடாவில் எழுதுவதைத் தடுக்கிறது. இதனை எழுதவிடாத் தடுப்பு வளையம் என்றும் கூறுவர் — write protect ring
ஒரு நாடாச் சுருளில் தகவல்களைப் பதிவு செய்வதற்கு முன்பு அந்த நாடாச் சுருளில் பொருத்தப்படும் பிளாஸ்டிக் வளையம் — write enable ring
இது சுழல் தண்டுக்கான ஒருவகை வளையம். இது அழுத்த இழப்பீட்டினைக் குறைப்பதற்கும் எண்ணெய் முத்திரையை நிலைப்படுத்தி வைப்பதற்கும் பயன்படுகிறது. சுழல் தண்டில் உச்சியிலும் இரண்டாவதாகவும் உள்ள வளைய… — compression ring
குதி