எழுதவிடாக் காப்பு வளையம்

eḻutaviṭāk kāppu vaḷaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நாடாச் சுருளில் ஒட்டப்பட்டுள்ள காப்பு வளையம். இது, நாடாவில் எழுதுவதைத் தடுக்கிறது. இதனை எழுதவிடாத் தடுப்பு வளையம் என்றும் கூறுவர் — write protect ring
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1585)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mpsh86md/

தமிழ்
“எழுதவிடாக் காப்பு வளையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mpsh86md/
APA
Oliyon Research. (2026). எழுதவிடாக் காப்பு வளையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mpsh86md/
MLA
"எழுதவிடாக் காப்பு வளையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mpsh86md/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment