தேடல் · Search: எலும்பு முண்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
எலும்புத் திசு அளவுக்கு மீறி வளர்ந்து கடுமையற்ற ஒரு கட்டியாக உருவாதல் — exostosis
குமிழ்வடிவ வட்ட எலும்பு. அடுத்த எலும்பின் குழியில் பொருந்தி மூட்டை உண்டாக்குவது. பா — condyle
வளர்ந்து வரும் ஒர் எலும்பின் முனை — epiphysis
எலும்பின் மீதுள்ள ஒர் எடுப்பான வரை முகடு — crest
எலும்பு முனைப் முண்டுப்பொருத்துக்கு மேலேயுள்ள — supracondylar
வயது வந்தவர்களின் நீண்ட எலும்புகளின் எலும்பு முனைகளில் உண்டாகும் ஒரு வலியற்ற கட்டி. இதில் கருப்பைக் குருத்தெலும்பு போன்ற இழையம் மிகுந்த திசுக்கள் அடங்கியிருக்கும் — chondroblastoma
ஊசி முன் வடிவுடைய சிறிய எலும்பு — spicule
காயம் காரணமாக எலும்பில் ஏற்படும் முறிவு — fracture
எலும்பு ஒடிகை
graft-bone
முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது. — bone
புய எலும்பின் கடை கோடியில் உள்ள எலும்பு முண்டுகளுக்கு மேலேயுள்ள எலும்பு மேடுகள் — epicondyle