தேடல் · Search: எலும்பு மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

தசையைப் பிடித்துவிட்டு நோயைக் குணப்படுத்தும் வர்மப்பிடி மருத்துவ முறை — osteopathy
உடம்பின் ஒரு பகுதி யிலிருந்து ஒர் எலும்புத்துண்டை எடுத்து இன்னொரு பகுதியில் பொருத்துதல் அல்லது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றிப் பொருத்துதல். எலும்புக் கோளாறுகளைச் சீர்படுத்துவதற்… — bone graft
எலும்பை மறு உருவாக்கம் செய்வதற்கான அறுவை மருத்துவம் — osteoplasty
உயவு நீர்ம முள்ள மூட்டுகளின் மேற்பரப்புகளில் ஏற்படும் காயம் அல்லது நோய் காரணமாக உண்டாகும் சீர்குலைவு மூட்டு வீக்கம் — osteoarthritis
உணர்வு அல்லது உணவியல் பிரச்சினைகளுடைய நோயாளிகளின் ஒரு குழுமத்துக்கு உளவியல் மருத்துவமளித்தல் — group therapy
medicine, preventive