எலும்பு ஒட்டு மருத்துவம்

elumpu oṭṭu maruttuvam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடம்பின் ஒரு பகுதி யிலிருந்து ஒர் எலும்புத்துண்டை எடுத்து இன்னொரு பகுதியில் பொருத்துதல் அல்லது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றிப் பொருத்துதல். எலும்புக் கோளாறுகளைச் சீர்படுத்துவதற்கு அல்லது எலும்பு உருவாக்கத் திசுக்களை அளிப்பதற்கு இந்த மருத்துவம் பயன்படுகிறது — bone graft
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 215)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/evbubayw/

தமிழ்
“எலும்பு ஒட்டு மருத்துவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/evbubayw/
APA
Oliyon Research. (2026). எலும்பு ஒட்டு மருத்துவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/evbubayw/
MLA
"எலும்பு ஒட்டு மருத்துவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/evbubayw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment