தேடல் · Search: எலும்பு சார்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
18 இல் 1–18 · 1–18 of 18
bony
எலும்பினா லான எலும்பு போன்ற எலும்பு உட்கொண்ட, எலும்பாகிவிட்ட எலும்புக்கூடுள்ள — osseous
எலும்புகளை மூடியுள்ள சவ்வு. எலும்புகள் புதிதாக வளர்வதற்கு இந்தப் பாதுகாப்பு இன்றியமையாததாகும் — periosteum
முதுகெலும்பு உள்ள விலங்குகளில் உடலுக்குள் உறுதியான சட்டகமாக உள்ள பகுதி. விலங்குகள் நகர்வதற்கு உதவியாக இருப்பது. உடலுக்குத்தேவையான சிவப்பு வெள்ளை இரத்த அணுக்கள் இதனுள் உருவாகின்றது. — bone
எலும்பை எரிக்க உண்டாவது — bone ash
எலும்புகளை முடியுள்ள சவ்வுக்கு அடியிலுள்ள — subperiosteal
* (பெ) - எலும்பு ஊன் = எலும்பு உட்திசு = எலும்பு மச்சை = எலும்புச்சோறு
தந்தச் சீப்பு
* (பெ) - எலும்புச்சோறு = எலும்பு உட்திசு = எலும்பு ஊன் = எலும்பு மச்சை
எலும்பினை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி. இது உளி போன்றது ஆனால் இதன் இரு வெட்டு முனைகளும் சாய்வாக இருக்கும் — osteotome
குடும்ப நோயாக ஏற்படும் பெருங்குடல் தொங்கு தசை நோய். இது எலும்பு சார்ந்த மென் திசுக்கட்டிகளுடன் உண்டாகும் அமெரிக்க மரபணுவியலறிஞர் எல்டான் கார்ட்னர் இதனை விவரித்தார் — Gardner's syndrome
முன் கையின் உள்பக்க அரந்தி எலும்பு சார்ந்த' — ulnar
கீழ்க்கால் எலும்பு காலின் கீழ்ப்பகுதியிலுள்ள இருஎலும்பு (முழங்கால்தண்டு). tibiofibular : Opdrard argibų; சிம்பு எலும்பு சார்ந்த முன்கால் எலும்பும், காலின் வெளிப் புறத்திலுள்ள சிம்பு எல… — tibia
கணைச் சூட்டு நோய் (குழந்தைகளை) பீடிக்கப்பட்ட குழந்தைகளின் விலா எலும்புகளிலும், விலா எலும்பு சார்ந்த குருத்தெலும்புகளிலும் ஏற்படும் கடுமையான வீக்கம் அல்லது புடைப்பு (கொம்மை) — rickety rosary
வெளிப்புற பின் மண்டை எலும்பு சார்ந்த புடைப்பு அல்லது வீக்கம் injection : ஊசி மருந்து ஊசிபோடுதல்; உட்செலுத்துதல்; ஊசி குத்தல் : திசுக்களில் ஊசியிட்டு மருந்து செலுத்துதல் ஊசி வழி மருந்த… — inion
பிடரிக்கும் முன் தலைக்கும் இடையிலுள்ள எலும்பு சார்ந்த — occipitobregmatic
திரிக எலும்பு, புச்ச எலும்பு சார்ந்த — sacrococcygeal
மைய நரம்பு மண்டலத்தைச் சேர்ந்த மண்டையோடு மற்றும் இடுப்புக் குழி இணை எலும்பு சார்ந்த நரம்புகள் சிலவற்றிலிருந்து வரும் தானியங்கும் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி — parasympathetic nervous system