இணைப் பரிவு நரம்பு மண்டலம்

iṇaip parivu narampu maṇṭalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மைய நரம்பு மண்டலத்தைச் சேர்ந்த மண்டையோடு மற்றும் இடுப்புக் குழி இணை எலும்பு சார்ந்த நரம்புகள் சிலவற்றிலிருந்து வரும் தானியங்கும் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி — parasympathetic nervous system
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 809)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ye8yc2mp/

தமிழ்
“இணைப் பரிவு நரம்பு மண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ye8yc2mp/
APA
Oliyon Research. (2026). இணைப் பரிவு நரம்பு மண்டலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ye8yc2mp/
MLA
"இணைப் பரிவு நரம்பு மண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ye8yc2mp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment