தேடல் · Search: எலும்பியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
எலும்பியல்
elumpiyal
எலும்புகளைப் பற்றி ஆராயும் இயல் — osteology
உடல் இயக்கத்தைப் பாதிக்கும் அனைத்து நிலைகளையும் சீர் படுத்துவதற்கான அறுவை மருத்துவப் பிரிவு — orthopaedics
எலும்புகளின் மேற்பரப்பை மூடியுள்ள விறைப்பான நார்ப்படலம் — periosteum
எலும்பு தோன்ற மெலிந்தவள்
எலும்பு நேரியல், எலும்பு மண்டலத்தின் வேலையை மீட்டலும் பாதுகாத்தலும் பற்றிய அறுனை இயலின் பிரிவு. தவிர, எலும்புப் புழக்கங்கள் அவற்றோடு அமைந்த உறுப்புகள் ஆகியவை பற்றியும் ஆராயுந்துறை. மு… — orthopaedics
தசையைப் பிடித்துவிட்டு நோயைக் குணப்படுத்தும் வர்மப்பிடி மருத்துவ முறை — osteopathy
அறிவியல் முறையில் எலும்புகளை ஆராயுந்துறை — osteopathology
நிலவிவரம்பற்றிய கைக்குறிப்புப் புஸ்தகம். (யாழ். அக.)
மரவகை. (யாழ். அக.)
எழுத்திலக்கணம் கூறும் நூற்பிரிவு
இடுப்பு உள் எலும்பு முறிவுகளை உள்முகமாக இணைப்பதற்கான ஆணி. ஆஸ்திரிய எலும்பியல் வல்லுநர் ஜே.எண்டர்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Ender's nail