எலும்பு நன்னியல்

elumpu naṉṉiyal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்பு நேரியல், எலும்பு மண்டலத்தின் வேலையை மீட்டலும் பாதுகாத்தலும் பற்றிய அறுனை இயலின் பிரிவு. தவிர, எலும்புப் புழக்கங்கள் அவற்றோடு அமைந்த உறுப்புகள் ஆகியவை பற்றியும் ஆராயுந்துறை. முடநீக்கியல் என்னுஞ் சொல்லும் உள்ளது — orthopaedics
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 306)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ezjq5ee6/

தமிழ்
“எலும்பு நன்னியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ezjq5ee6/
APA
Oliyon Research. (2026). எலும்பு நன்னியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ezjq5ee6/
MLA
"எலும்பு நன்னியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ezjq5ee6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment