தேடல் · Search: எந்திரன் இயக்கு மொழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

விஏஎல் viēel variant
"Vicarm Arm Language" என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். இது, எந்திரமனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு கணினி மொழி — VAL
எந்திரனியல் entiraṉiyal similar
எந்திரன்கள் பற்றிய செயற்கை அறிவாற்றல் துறை. எந்திர மனிதர் வடிவமைப்பு, பயன்பாடு பற்றிய அறிவியல் — robotics
எந்திர மொழி entira moḻi similar
கணினி ஒன்றின் அடிப்படை மொழி. எந்திர மொழியில் எழுதப்பட்ட நிரல் தொகுப்பு. அதனை கணினி மேலும் மொழிமாற்றம் செய்யத் தேவையில்லை — machine language