தேடல் · Search: எண் கணிதக் கோவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

கணக்கீட்டுத் தொடர் kaṇakkīṭṭut toṭar variant
ஒன்று அல்லது கூடுதலான எண்கள், மாறிகள், செயல்கள், குறியீடுகள் அல்லது இவை இணைந்த கோவை. கணக்கீட்டின் விளைவாக ஒரு தனி மதிப்பைக் குறிப்பிடுவது — arithmetic expression
எண்கணித ஆணை eṇkaṇita āṇai similar
instruction, arithmetical
எண் கணிதம் eṇ kaṇitam similar
1. கணிதவியலின் ஒரு பகுதி உடனிலை முழு எண்கள் மற்றும் பூஜ்யம் ஆகியவற்றின் ஆய்வு தொடர்பானது. 2. கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பானது. அல்லது இப்ப… — arithmetic
எண்கணிதம் eṇkaṇitam similar
1. கணிதவியலின் ஒரு பகுதி - உடனிலை முழு எண்கள் மற்றும் பூஜ்யம் ஆகியவற்றின் ஆய்வு தொடர்பானது. 2. கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பானது. அல்லது இ… — arithmetic
எண் கணிதக் கூற்று eṇ kaṇitak kūṟṟu similar
இது சி மொழி தொடர்பானது. பொதுவாகச் சி மொழி எண்கணிதக் கூற்று. செல்லத்தக்க சி கோவையை மதிப்பிடப் பயன்படுவது. வேண்டிய மாறிலியாக விளை பயனைச் சேமிப்பது இதன் பொது படிவமைப்பு பின்வருமாறு — arithmetic statement
எண்கோவை eṇkōvai பெயர்ச்சொல் · Noun similar
காஞ்சி என்னும் அரையணி
கணக்கீட்டுக் கோவை kaṇakkīṭṭuk kōvai meaning
எண் கணிதக் கோவை : ஒன்று அல்லது கூடுதலான எண்கள் மாறிகள், செயல்கள், குறியீடுகள் அல்லது இவை இணைந்த கோவை. கணக்கீட்டின் விளைவாக ஒரு தனி மதிப்பைக் குறிப்பிடுவது. — arithmetic expression