கணக்கீட்டுத் தொடர்

kaṇakkīṭṭut toṭar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒன்று அல்லது கூடுதலான எண்கள், மாறிகள், செயல்கள், குறியீடுகள் அல்லது இவை இணைந்த கோவை. கணக்கீட்டின் விளைவாக ஒரு தனி மதிப்பைக் குறிப்பிடுவது — arithmetic expression
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: எண் கணிதக் கோவை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 91)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9bpnygwg/

தமிழ்
“கணக்கீட்டுத் தொடர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bpnygwg/
APA
Oliyon Research. (2026). கணக்கீட்டுத் தொடர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9bpnygwg/
MLA
"கணக்கீட்டுத் தொடர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9bpnygwg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment