தேடல் · Search: எண்மி இயந்திரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

பைட் எந்திரம் paiṭ entiram variant
மாறும் எண்மி (Byte) துண்மி (Bit) தொகுதிகளுக்கு நேரடியாக அணுகி இயங்கக்கூடிய ஒரு கணினி — byte machine
இயந்திரம் iyantiram பெயர்ச்சொல் · Noun similar
குறிப்பிட்ட வேலையை வேகமாகச் செய்யக் கூடிய பொறி, மறைமொழித் தகடு.
எந்திரம் entiram similar
மதில் உறுப்பு, ஆலை, சூத்திரம், திரிகை, தேர், செக்கு, தீக்கடைக் கோல்
ஏந்திரம் ēntiram பெயர்ச்சொல் · Noun similar
ஏந்திரம்150px|ஏந்திரம்|thumb|right
அடியந்திரம் aṭiyantiram பெயர்ச்சொல் · Noun similar
திருமணம் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகள்
ஆப்பியந்திரம் āppiyantiram பெயர்ச்சொல் · Noun similar
உள்.
இக்கியந்திரம் ikkiyantiram பெயர்ச்சொல் · Noun similar
கரும்பாட்டுமாலை.
யந்திரம் yantiram பெயர்ச்சொல் · Noun similar
சூத்திரப்பொறி — machine mechanical contrivance, diagrams for magical incantations, chariot, car…