தேடல் · Search: எச்ச மதிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

எஞ்சிய மதிப்பளவு eñciya matippaḷavu variant
ஒரு குத்தகைக் காலத்தின் முடிவில் ஒரு சாதனத்தின் மதிப்பளவு — residual value
எசமாட்டி ecamāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
குடும்பத்தலைவி; இல்லத்தரசி; எசமானி
உச்ச மதிப்பு ucca matippu similar
மாற்று மின்னோட்டத்தின் அல்லது மின்னழுத்தத்தின் உச்ச மதிப்பளவு — peak value
சமமதிப்பு camamatippu similar
ஓர் ஈடு அல்லது பங்கின் பெயரளவுவிலை. ஓர் ஈட்டின் சந்தை மதிப்பு பெயரளவு விலைக்கு விஞ்சுமானால், அது மேல் சமமதிப்பு என்றும், குறையுமானால் கீழ்ச் சமமதிப்பு என்றும் பெயர் பெறும் — par value, face value, nominal valus