சமமதிப்பு

camamatippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் ஈடு அல்லது பங்கின் பெயரளவுவிலை. ஓர் ஈட்டின் சந்தை மதிப்பு பெயரளவு விலைக்கு விஞ்சுமானால், அது மேல் சமமதிப்பு என்றும், குறையுமானால் கீழ்ச் சமமதிப்பு என்றும் பெயர் பெறும் — par value, face value, nominal valus
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 97)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2xa22rfh/

தமிழ்
“சமமதிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2xa22rfh/
APA
Oliyon Research. (2026). சமமதிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2xa22rfh/
MLA
"சமமதிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2xa22rfh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment