தேடல் · Search: எச்சம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
16 இல் 1–16 · 1–16 of 16
மீதம், எஞ்சி இருப்பது — residue, offspring, surplus, participle
உம் என்னும் இடைச்சொல் 8 பொருளில் வரும்
நுரையீரலில் வல்லந்தமாகக் காற்றை வெளியேற்றிய பிறகு எஞ்சியிருக்கும் காற்று; சிறு நீர்ப்பையில் சிறுநீர் கழித்த பிறகு எஞ்சியிருக்கும் சிறுநீர் — residual
மிச்சம் — remainder
மீதி — balance, leftover, due, arrears
நரம்பு , நாடி
வெண்கலம்
*எசமான் - தலைவன்
பெயர்ச்சொல் — garland
மயக்கம்
ஆழம் — depth, Elements of love-poem, 12 in number, viz
படம், உருவம்
நோயின் எச்சம்; நலிவடை; வியாதியின் சேடம்
தொல்லுயிர் எச்சம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். — fossil
வயிற்று உள்ளுறுப்பு ஒன்றிலிருந்து மற்றொரு உள்ளுறுப்புக்குச் செல்வது. அடிநடு மடிப்பின் எச்சம் — omentum
மூடிய கலத்தில் வெப்பூட்டிக் கருக்கப்பட்ட எலும்பின் கரி எச்சம். வண்ணம் போக்கவும், சர்க்கரைக்கு மெருகேற்றவும், வண்ண நிறமியாகவும் பயன்படுத்தப்படுகிறது — bone black