தேடல் · Search: ஊறு பயக்காத் தீர்ப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

3 இல் 1–3 · 1–3 of 3

ஊறு பயக்காத் தீர்ப்பு ūṟu payakkāt tīrppu பெயர்ச்சொல் · Noun
குற்றவியல் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை மறுவிசாரனைச் செய்யத் தடையில்லாமல் அளிக்கப்படும் ஊறு பயக்காத் தீர்ப்பு.
பாதகமில்லாத் தீர்ப்பு pātakamillāt tīrppu பெயர்ச்சொல் · Noun variant
குற்றவியல் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை மறுவிசாரனைச் செய்யத் தடையில்லாமல் அளிக்கப்படும் ஊறு பயக்காத் தீர்ப்பு.
ஊறு பயக்கும் தீர்ப்பு ūṟu payakkum tīrppu பெயர்ச்சொல் · Noun similar
குற்றவியல் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை மறுவிசாரனைச் செய்ய வகையில்லா வண்ணம் அளிக்கப்படும் ஊறு பயக்கும் தீர்ப்பு.