ஊறு பயக்காத் தீர்ப்பு

ūṟu payakkāt tīrppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குற்றவியல் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை மறுவிசாரனைச் செய்யத் தடையில்லாமல் அளிக்கப்படும் ஊறு பயக்காத் தீர்ப்பு.
ஒத்த சொற்கள் · syn: பாதகமில்லாத் தீர்ப்பு · மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறு பயக்காத் தீர்ப்பு)
2.
# உரிமையியல் வழக்குகளில், மநுதாரர், தன் கோரிக்கைத் தொடர்பான புதிய வழக்கினைத் தொடுக்கவோ, பிற நடவடிக்கைகளை எடுக்கவோ தடைச் செய்யாத வகையில் அளிக்கப்படும் ஊறு பயக்காத் தீர்ப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஊறு பயக்காத் தீர்ப்பு)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z9vy33bc/

தமிழ்
“ஊறு பயக்காத் தீர்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z9vy33bc/
APA
Oliyon Research. (2026). ஊறு பயக்காத் தீர்ப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z9vy33bc/
MLA
"ஊறு பயக்காத் தீர்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/z9vy33bc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment