தேடல் · Search: ஊடுகதிர்ப்படம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
30 இல் 1–25 · 1–25 of 30
பின்பக்க மண்டையோட்டுக் குழியை ஊடுகதிர்ப்படம் மூலம் பார்த்தல் — clivography
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒளிப்படம். ஊடுகதிர்களைக் கொண்டு ஒளிப்படம் எடுத்தல் — radiograph
ஊடுகதிர்கள் (எக்ஸ் ரே) படும்படி செய்து ஒரு பொருளை ஆராய்வதற்கான ஒளிப்பட அறிவியல் — radiography
எலும்பு முதலியவற்றை ஊடுகதிர் (எக்ஸ்ரே) மூலம் ஒளிப்படம் எடுத்தல் — x-ray photograph
முதுகந்தண்டு நரம்பு வேர்கள் ஊடுகதிர் (எக்ஸ்ரே) படம். இந்த வேர்களைக் கதிர் ஊடுருவாதவாறு செய்து, அந்த வேர்களின் ஊடு கதிர்ப்படம் எடுக்கப்படுகிறது. நெகிழ்ச்சியடைந்த இடை முதுகெலும்பு வட்டச் சி… — radiculography
உடம்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் ஊடு கதிர்ப்படம். இது ஊடுகதிர் வரைபடம் மூலம் எடுக்கப் படுகிறது. — laminagram
உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியின் நுட்பங்களைக் காட்டும் ஊடுகதிர்ப் பட நுட்ப முறை — laminagraph
சுரப்பியை ஊடு கதிர்ப்படம் எடுத்தல் — adenography
மார்பகத்தின் மென் திசுக்களின் ஊடுகதிர்ப் படம் — mammogram
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவல் மூலம் ஊடுகதிர்ப் படமெடுத்து மார்பகத்தின் செயல்விளக்கம் காட்டுதல் — mammography
ஊடுகதிர் படமெடுப்பு
radiophobica
adrenogram
கருப்பைக் குழவினுள் ஒர் ஒப்பீட்டு ஊடகத்தைச் செலுத்திய பிறகு கருப்பையின் ஊடுகதிர்ப்படம் — hysterography
ஊடுகதிர் ஊடுருவாத பொருளை கொடுத்த பின்பு பித்த நீர்ப்பையினை ஊடு கதிர்ப்படம் மூலம் பரிசோதனை செய்தல். — cholecystography
பித்தநீர்ப்பை ஊடுகதிர்ச்சோதனை மூலம் பெறப்படும் பித்தநீர்ப்பை ஊடு கதிர்ப்படம் — cholecystogram
1. ஈரற்குலையின் ஊடுகதிர்ப் படம். 2, ஈரற்குலைத் துடிப்பினை வரைபடமாக வரைதல் — hepatogram
கருமுனையின் ஊடுகதிர்ப்படம். கொழுப்பில் கரையும் மாறுபாட்டு ஊடகத்தை ஊசி மூலம் செலுத்தி இந்தப் படம் எடுக்கப்படுகிறது — fetography
பொன்னாங்காணி.
சொக்கவெள்ளி
கணினி மயமாக்கிய உருக்காட்சியைப் பயன்படுத்தி ஊடுகதிர்ப்பட மெடுத்தல் — digital radiography
சிறுநீரகத்தின் ஊடுகதிர்ப் படம். ஊடு கதிரைக் காட்டக் கூடிய பொருளை நரம்பு வழியாகச் செலுத்தி இந்தப் படம் எடுக்கப்படுகிறது — nephrogram
கதிரியக்க ஒளி ஊடுருவுப் பொருள் மூலமாகச் சிறுநீர்ப்பையையும், சிறுநீர்க் குழாயையும் ஊடுகதிர்ப் படம் எடுத்தல் — cystourethrography
குடலை ஊடுகதிர்ப்படம் எடுப் பதற்கு ஆயத்தமாகக் குதவாய் வழியே குடல் கழுவுவதற்குப் பயன்படும் கருவியின் வணிகப் பெயர். — clysodrast
ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஊடுருவுவதைத் தடுத்து, ஊடு கதிர்ப் படத்தில் உருவங்கள் தெரியும்படி செய்யும் பண்பு. பேரியம், அயோடின் கூட்டுப் பொருள்கள் இந்தப் பண்புகள் கொண்டவை. எனவே, இப்பொருள்கள் ஊடுகதிர்… — radiopaque