தேடல் · Search: உள்ளிட்டுச் சாதனங்கள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

உட்பாட்டுச் சாதனங்கள் uṭpāṭṭuc cātaṉaṅkaḷ variant
மனிதர்கள் கையாளக்கூடிய சாதனங்களிலிருந்து மத்திய செயலகப் பகுதிக்கு தகவல்களைத் தரக் கூடிய கருவி. எடுத்துக்காட்டு : அட்டை வாசிப்பி, நாடாப் பதிவு, விசைப் பலகை முனையம், மின்காந்த நாடாப் … — Input device
உள்ளீட்டுச் சாதனம் uḷḷīṭṭuc cātaṉam similar
device, input
வெட்டுச் சாதனங்கள் veṭṭuc cātaṉaṅkaḷ similar
எந்திரங்களில் பயன்படும் கூர் விளிம்புகளுள்ள சாதனங்களை முக்கியமாகக் குறிக்கும் — cutting tools
அளவீட்டுச் சாதனங்கள் aḷavīṭṭuc cātaṉaṅkaḷ similar
measuring divices
உணர்வுச் சாதனங்கள் uṇarvuc cātaṉaṅkaḷ similar
sensitive devices
சாதனங்கள் cātaṉaṅkaḷ similar
Resources
நான்கு சாதனங்கள் nāṉku cātaṉaṅkaḷ similar
சரியை, கிரியை,யோகம், ஞானம். பயன் பாசநீக்கமும் வீடுபேறும்
மாற்றுச் சாதனங்கள் māṟṟuc cātaṉaṅkaḷ similar
ஒரே மாதிரியான செயற் பணிகளை ஆற்றும் சிப்புகள் மற்றும் சாதனங்கள் தொடர்புடையது. இவற்றை ஒன்றுக்கு மற்றொன்றை மாற்றிப் பொருத்தலாம். இந்தச் சாதனங்கள் ஒரே உட்பாட்டு/வெளிப்பாட்டுக் குறியீடுகளுக்கு … — pin compatible