தேடல் · Search: உள்மூச்சு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

உள்சுவாசம் uḷcuvācam variant
மூச்சினை உள்ளிழுத்தல், நுரையீரல்களுக்குள் காற்றினை உள்வாங்குதல் — inspiration
இருமல் irumal பெயர்ச்சொல் · Noun meaning
*இருமல் — cough
சிரித்தல் cirittal வினைச்சொல் · Verb meaning
நகைத்தல்
கீழ்ச்சூல்பை kīḻccūlpai meaning
இதற்கு மேல் பூப்பகுதிகள் இருக்கும், பா.epigynous flower Inferior vena cava - கீழ்ப்பெருஞ்சிரை: உடலின் பல பகுதிகளிலிருந்தும் குருதியைக் கொண்டு வரும் இருபெருங் குழாய்களுள் ஒன்று. ம… — Inferior ovary
மூச்சுவிடுதல் mūccuviṭutal meaning
உயிரிக்கும் சூழ்நிலைக்குமிடையே உயிர்வளியும் கரி ஈராக்சைடும் பரிமாற்றம் செய்யப்படுகின்றன அல்லது குருதிக்கும் திசுக்களுக்குமிடையே நடைபெறும் வளிமாற்றம் குறிப்பாக, இது திசுக்களில் நடைபெறு… — respiration
கொட்டாவி விடுதல் koṭṭāvi viṭutal meaning
இது நீண்டும் ஆழ்ந்தும் நடைபெறும் உள்மூச்சு, இதில் வாய் முழு அளவுக்கு திறந்திருக்கும். தளர்ச்சி,சோம்பல்,போதிய காற்று இல்லாமை ஆகியவற்றால் இஃது ஏற்படுகிறது — yawning
புதிதாகத் திசு வளர்ச்சி ஏற்பட இயலாதிருத்தல்; கட்டமைப்பு அல்லது வடிவம் இல்லாதிருத்தல் apneusis : மூச்சிழுப்புத் திணறல் : உள்மூச்சு வாங்குதலில் சிரமம் தோன்றுவதால் மூச்சுத்திணறல் ஏற்படுதல். — aplastic