மூச்சுவிடுதல்

mūccuviṭutal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரிக்கும் சூழ்நிலைக்குமிடையே உயிர்வளியும் கரி ஈராக்சைடும் பரிமாற்றம் செய்யப்படுகின்றன அல்லது குருதிக்கும் திசுக்களுக்குமிடையே நடைபெறும் வளிமாற்றம் குறிப்பாக, இது திசுக்களில் நடைபெறும் உயிர்வளி மாற்றம். இதில் உள்மூச்சு, வெளி மூச்சு என்னும் இரு செயல்கள் உள்ளன — respiration
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 372)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/79r59qr2/

தமிழ்
“மூச்சுவிடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/79r59qr2/
APA
Oliyon Research. (2026). மூச்சுவிடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/79r59qr2/
MLA
"மூச்சுவிடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/79r59qr2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment