{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/79r59qr2/", "data": {"id": "79r59qr2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/79r59qr2/", "kind": "word", "headword": "மூச்சுவிடுதல்", "romanization": "mūccuviṭutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:01.917773+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிரிக்கும் சூழ்நிலைக்குமிடையே உயிர்வளியும் கரி ஈராக்சைடும் பரிமாற்றம் செய்யப்படுகின்றன அல்லது குருதிக்கும் திசுக்களுக்குமிடையே நடைபெறும் வளிமாற்றம் குறிப்பாக, இது திசுக்களில் நடைபெறும் உயிர்வளி மாற்றம். இதில் உள்மூச்சு, வெளி மூச்சு என்னும் இரு செயல்கள் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "respiration", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 372"}]}}