தேடல் · Search: உள்கட்டமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 முடிவுகள் · results
ஒரு சமூகம் சரியான முறையில் தொழிற்படுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள்.
ஒரு சமூகம் சரியான முறையில் தொழிற்படுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள்.
infrastructure
infra structure
ஒரு பொருளின் பகுதிகளை வரிசைப்படுத்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல்;நிரல் தொடர்கள் ஒழுங்கு படுத்தப் படும் முறை. — structure
மேற்பரப்புக்கு மேல் உள்ள அமைப்பு — superstructure
உயிர்ச் சத்தினை அடிப்படையாகக் கொண்ட சேர்மான வகைகள் வேதியியல் முறையில் உருவாதல் — anabolism
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைய… — Imagesetter
ஒர் ஏட்டில் இடம் பெறக்கூடிய புலங்களின் பட்டியல், ஒவ்வொரு புலமும் ஏற்கக்கூடிய மதிப்புகளின் வரையறைகள் உட்பட — record structure
மின்னணு உருப்பெருக்கி மூலம் பார்க்கும்போது, தென்படும் சவ்வுகள், நுண்குழல்கள், நுண் இழைகள் போன்ற நுண்ணிய அமைப்பு. — ultrastructure
Mechanism
உள்கட்டமைப்புகளைப் பார்த் தறிவதற்குப் பயன்படும் ஒரு நெகிழ் திறனுடைய கருவி. இதில் ஒரு உள் சுழல் தண்டு இருக்கும். அதில் ஒளி செல்லக் கூடியநெகிழ்திறனடைய இழைமங்கள் இணைக்கப்பட்டிருக்கும் — fiberoscope