தேடல் · Search: உளறல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 1–25 · 1–25 of 38

உளறல் uḷaṟal பெயர்ச்சொல் · Noun
பிதற்றல், பேத்தல், பெனாத்தல் — raving, blabber
உளறல் நோய் uḷaṟal nōy prefix
ஒருவர் கேள்விகளுக்கு தவறான பதில்களைக் கூறி, தான் சரியான பதிலைக் கூறி விட்டதாக எண்ணிக் கொள்ளும் மனக்கோளாறு நோய். எடுத்துக்காட்டாக, இந் நோய் கண்டவர் ஒரு குதிரைக்கு ஆறுகால்கள் என்று கூறுவ… — Ganser syndrome
பிதற்றல் pitaṟṟal பெயர்ச்சொல் · Noun variant
வள வளப் பேச்சு
பெனாத்தல் peṉāttal பெயர்ச்சொல் · Noun variant
உளறல் — blabber, raving
உலறல் ulaṟal similar
கடுங்கோபம், வற்றல்
உளர் அல்லர் uḷar allar similar
நிலைபெறு கின்றவர் அல்லர்; அதாவது இறப்பர், (குறள் 880).
உலமரல் ulamaral பெயர்ச்சொல் · Noun similar
துன்பம்
உள்ளறை uḷḷaṟai பெயர்ச்சொல் · Noun similar
(உள்+அறை)
உலம்வரல் ulamvaral similar
சுழலல்
உலரக்கு ularakku பெயர்ச்சொல் · Noun similar
காவட்டம்புல்
உலர் ular பெயர்ச்சொல் · Noun similar
உலர் = ஈரம் இல்லாது செய்தல்
உலர்தல் ulartal வினைச்சொல் · Verb similar
காய்தல்
உலர்த்தல் ularttal similar
ஆரோக்கிய முதுகெலும்புத் தகட்டிலுள்ள நீர்த்திண்டு விளைவினைக் குறைத்தல் — desiccation
உலாரகு ulāraku பெயர்ச்சொல் · Noun similar
வேடப்புல்
உளர் uḷar பெயர்ச்சொல் · Noun similar
உடந்தை ()
உளர்தல் uḷartal வினைச்சொல் · Verb similar
கிண்டுதல்
உளார் uḷār similar
இருப்பவர் வாழ்பவர், (குறள் 25).
உளாள் uḷāḷ similar
உறைவாள்; வாழ்வாள்; இருப்பாள், (குறள் 617).
உள்ளல் uḷḷal பெயர்ச்சொல் · Noun similar
உள்ளான் குருவி
உள்ளார் uḷḷār பெயர்ச்சொல் · Noun similar
இருப்போர்
உள்ளாற்றல் uḷḷāṟṟal similar
Internal energy
உள்ளால் uḷḷāl பெயர்ச்சொல் · Noun similar
காண்க: உள்ளாலை. சிந்தை யுள்ளால் (தேவா. 31, 9)
உள்ளாள் uḷḷāḷ பெயர்ச்சொல் · Noun similar
உள்ளாகப் பயிலும் ஆள் , உளவறிவோர்
உழற்றல் uḻaṟṟal பெயர்ச்சொல் · Noun similar
நீர்வேட்கை
உழா அர் uḻā ar similar
உழும் தொழிலைச் செய்யார், (குறள் 14).