உள்ளல்

uḷḷal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்ளான் குருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ளல்)
2.
உள்ளான் மீன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ளல்)
3.
உள்ளுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ளல்)
4.
நினைத்தல் , எண்ணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ளல்)
5.
மகிழ்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ளல்)
6.
கருதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ளல்)
7.
எண்ணியிரங்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ளல்)
8.
மதித்தல், எண்ணி இரங்குதல்
9.
நினைத்தல், (குறள் 282); நினைக்க, (குறள் 596); நினைத்தல், (குறள் 1243, 1318).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 80)
10.
நினைத்தல், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என் பது வள்ளுவர் வாக்கு
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 76)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rrmrze8t/

தமிழ்
“உள்ளல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrmrze8t/
APA
Oliyon Research. (2026). உள்ளல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rrmrze8t/
MLA
"உள்ளல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrmrze8t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment