உள்ளல்
uḷḷal
பொருள்கள் · Senses
1.
உள்ளான் குருவி
2.
உள்ளான் மீன்
3.
உள்ளுதல்
4.
நினைத்தல் , எண்ணுதல்
5.
மகிழ்தல்
6.
கருதல்
7.
எண்ணியிரங்கல்
8.
மதித்தல், எண்ணி இரங்குதல்
9.
நினைத்தல், (குறள் 282); நினைக்க, (குறள் 596); நினைத்தல், (குறள் 1243, 1318).
10.
நினைத்தல், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என் பது வள்ளுவர் வாக்கு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rrmrze8t/
தமிழ்“உள்ளல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrmrze8t/APA
Oliyon Research. (2026). உள்ளல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rrmrze8t/MLA
"உள்ளல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rrmrze8t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment