தேடல் · Search: உலங்கு வானூர்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

உலங்கு வானூர்தி ulaṅku vāṉūrti பெயர்ச்சொல் · Noun
சுழல் இறக்கைகளோடு வானில் பறக்கும் ஒரு வகை வானூர்தி
உலங்கு வானூர்திகள் தரையிறங்கவும். உயரே எழுந்து பறக்கவும் பயன்படும் பரப்பு — heliport or helipad
உலங்கூர்தி ulaṅkūrti பெயர்ச்சொல் · Noun variant
சுழல் இறக்கைகளோடு வானில் பறக்கும் ஒரு வகை வானூர்தி
வானூர்தி vāṉūrti பெயர்ச்சொல் · Noun meaning
மேலுதைப்பு, அல்லது இறகுகளில்/சுழலிகளில் ஏற்படும் வளித் தூக்கல் மூலம் வளிமண்டலத்தில் பறக்கக் கூடிய இயலுமையைக் கொண்ட ஊர்தி. இது உலங்கு வானூர்தியாகவும் இருக்கலாம்; பறனையாகவும் இருக்கலாம்; …