தேடல் · Search: உறையழற்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
20 இல் 1–20 · 1–20 of 20
உறையழற்சி
uṟaiyaḻaṟci
விரைபொதி உறையின் அழற்சி — vaginalitis
ஒரு தசைநாண் பொதி சவ்வின் உயவு நீர் உள்வரிப் பூச்சில் ஏற்படும் வீக்கம். இது இயக்க முறை எரிச்சல் அல்லது பாக்டிரியா நோய் காரணமாக உண்டாகலாம் — tenosynovitis
பொட்டெலும்பின் பொறைப் பகுதியழற்சி — petrositis
விரைக் கொட்டை வீக்கம் — orchitis
சொல்லுகை
பிணக்கு ()
நுரையீரலின் உச்சிப்பகுதி அல்லது பல்லின் வேர்ப் பகுதி அழற்சியுறல் — apicitis
விரையுறை அழற்சியுற்றுத் தடித்தல் — pachyvaginalitis
நூற்சான்று
நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல் வீக்கம் — endocarditis
மண்ணிரலிலும் அதையடுத்து கட்டமைவுகளிலும் உள்ள உறைகளில் ஏற்படும் வீக்கம் — perisplenitis
கணையத்தில் உண்டாகும் வீக்கம். இந்நோயை அறிய இரத்தத்திலும் சிறுநீரிலும் உள்ள லிப்பேஸ் அளவு பயன் படுகிறது — pancreatitis
தசைத் திசுவின் அழற்சி — sarcitis
பால்மடியிலுண்டாம் வலி
மூளைவீக்கம். நச்சியத்தினால் ஏற்படுவது. இதற்கு உறக்க நோய் என்றும் பெயர். உடல் ஊக்கமும் உளவூக்கமும் குறையும் — encephalitis
தேயாது. எ-டு அருவம் உரையாது.
விழிவில்லையுறையின் அழற்சி — phacocystitis
நெஞ்சுத்தசையழிவுக்கு பிந்திய நோய். இதனால், இடைவிடாத காய்ச்சல், குலையுறை அழற்சி, நுரையீரல் உறையழற்சி ஆகியவை உண்டாகும். இவை, தன்னியல்பான நோய்த் தடுப்பினால் உண்டாகலாம். இது, அமெரிக்க மர… — Dressler's syndrome
நுரையீரல் உறையழற்சி அல்லது ஈரல் உறைக் கசிவு காரணமாக மார்பின் ஒரு பக்கத்தின் அசைவில் உண்டாகும் ஒரு சார்புப் பின்னடைவு சோதனையின் போது சோதனை செய்பவர் கையால் அழுத்தி ஆழமாக மூச்சிழுக்கும்ப… — Hoover's sign
தொடர்ந்து காய்ச்சல், இதய உறையழற்சி, துரையீரலுறை நோய் ஆகியவை ஒரு மாரடைப்பு (இதயத் தசையழிவு)க்குப் பின் சில வாரங்கள் அல்லது மாதங்களில் தோன்றுதல், தற்காப்புத்தடுப்பாற்றல் காரணமாக இருக்கலாம் — postmyocardial infarction syndrome