உரையளவை
uraiyaḷavai
பொருள்கள் · Senses
1.
நூற்சான்று
2.
ஆகமப்பிரமாணம்.இது மூன்று வகை 1. உபதேச உரையளவை: ஞான காண்டம் பற்றி ஒப்பிலா இறைவனின் இயல்புகளைத் தான் உணருமாறும் பிறர் உணருமாறும் அறிவுறுத்துவது. 2. மாத்திரை உரையளவை: உபாசனா காண்டம் பற்றி மனத்தை அடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மை மாத்திரம் ஆகும். 3. தந்திர உரையளவை: தரும காண்டம் பற்றிப் பின்னோடு முன் மாறுபாடுகளின்றுப் பேணுவது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/abkcukpt/
தமிழ்“உரையளவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abkcukpt/APA
Oliyon Research. (2026). உரையளவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/abkcukpt/MLA
"உரையளவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/abkcukpt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment