தேடல் · Search: உறுதி செய்தல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
30 இல் 1–25 · 1–25 of 30
உறுதி செய்தல்
uṟuti ceytal
Confirmation
உறுதி செய்தல் — confirm, establish, fix
உறுதி செய்தல் — confirm, establish, fix
(கை+தரு+தல்)
(தீர்மானி+த்தல்)
தோன்றுதல்
(நம்பிக்கை+பண்ணு+தல்)
ஒரு சிறப்பினத்தில் ஆண்களும் பெண்களும் சமமாக இருக்கும்பொழுது, பால் உறுதி செய்தல் மரபணு வழி அமைந்ததாகும். சில சமயங்களில் ஒற்றை இணை இணைமாற்றுகள் பாலை உறுதி செய்தல். வழக்கமாக முழுநிறப்பு… — sex determination
பிறந்த குடியை உயர்த்துதல்
துப்புரவாக்கல்
கடமை செலுத்தல்
மிகச் சினங்கொள்ளுதல்
உண்டாதல்
உறுத்துதல்
effusion
கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பு. இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெ… — colour, color
பிரச்சனை, சிக்கல் முதலியவற்றைத் தீர்க்கும் வழிமுறை; முடிவு, விடை
உறுதி செய்தல், மெய்பித்தல் — confirmation, proof
ஒரு பொருளின் மதிப்பை உறுதி செய்தல் — appralsement
திருமணத்திற்குப் பெண் உறுதி செய்தல்
1. ஒரு குறிப்பிட்ட திறனுடைய கரைசலை ஒப்பீட்டுக்காக பயன்படுத்தல். 2. ஒரு மருந்துப் பொருளின் தரத்தை உறுதி செய்தல் — standardisation
ஒரு போட்டி முடிவினை ஒளிப்படம் எடுத்து உறுதி செய்தல் — photofinish
அச்செழுத்து உருக்களின் அடியில் அடிக்கிடைத்தாள்களைத் தாங்கலாக வைத்து உறுதி செய்தல் — underlay
அச்செழுத்து உருக்களின் அடியில் அடிக் கிடைத்தாள்களைத் தாங்கலாக வைத்து உறுதி செய்தல் — Underlay
நிரல் தொகுப்பு ஒன்றில் பிழைகள் அனைத்தையும் கண்டுபிடித்தல், இருக்குமிடத்தை உறுதி செய்தல், மற்றும் அவற்றை நீக்குதல், கணினியின் பிழையான இயக்கத்தைச் சீர் செய்தல் — debug