தேடல் · Search: உருவக்கேடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
உருவக்கேடு
உருவக்கேடு; உருக்குலைவு
கரு வளர்ச்சியின் போது ஏற்படும் பொருத்தமில்லா உருவக்கேடு — dysgenesis
* உருவாக்கு (வி)
வடிவத்தோடு, (குறள் 585).
வரற்பாலது
உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது. — metaphor
ஏதேனும் உற்பத்தி முறையின் மூலம் அல்லது பல உற்பத்தி முறைகளை ஒருங்கிணைத்து பிளாஸ்டிக்கைப் பொருட்களாக உருவாக்குதல் — fabricate
creation
திரும்பத் திரும்ப
இது பிறவியிலேயே அமையும் பொருத்தமில்லா உருவக்கேடு. இதில், அம்புத்தலை வடிவ மற்றும் தலை ஒட்டின் மூலம் முகட்டெலும்பையும் பின் முகட்டெலும்பையும் இணைக்கும் பொருத்து வாயானது முதிர்வதற்கு முன்… — acrocephalia
இது பிறவியிலேயே அமையும் ஒர் உருவக்கேடு. இதில், தலையின் உச்சி கூம்பு வடிவிலும், கை விரல்களும் பாதவிரல்களும் வாத்தின் கால் லிரல்களைப் போன்று இடைத் தோலினால் ஒன்றுபட்டிணைந்தும் இருக்கும் — acrocephalo syndactyly