தேடல் · Search: உருளைப்புழு நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
மனிதனின் குடலில் கொக்கிப் புழுக்கள் மொய்த்து உண்டாகும் நோய். இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடும், கடுமையான இரத்தசோகையும் ஏற்படும் — anclyostomiasis
உருண்டைப் புழுவினால் உண்டாகும் குடல் நோய் — trichuriasis
இழைப் புழுவினால் பீடிக்கப் பட்ட பன்றி இறைச்சியைச் சரிவரச் சமைக்காமல் உண்பதால் ஏற்படும் நோய். வயிற்றுப் போக்கு, குமட்டல், குடற் காய்ச்சல், முகஇழைம அழற்சி, தசை வலி, விறைப்பு ஆகியவை இந்நோயின்… — trichinosis (trichiniasis)
Nemathelminthes
*உருளைப்புழுவியல்