தேடல் · Search: உயிர் வளியேற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 முடிவுகள் · results

ஆக்சிகரணம்/உயிரக இணைவு ākcikaraṇam/uyiraka iṇaivu variant
ஆக்சிஜனோடு இணையும் அல்லது ஆக்சிஜனேற்றம் நடைபெறும் நிலை, ஒர் அணுவில் நேர்மின்னேற்றங்கள் அதிகரிப்பதை அல்லது இரு ஹைட்ரஜன் அணுக்கள் குறைவதை அல்லது ஆக்சிஜன் இணைவதை இது குறிக்கும். ஆக்சிகரணம் … — oxidation
உயிர்வளி uyirvaḷi similar
உயிரியம். மணமற்ற வளி நிறமற்றது. 21% அளவுக்குக் காற்று வெளியில் தனி உயிர்வளியாய் இருப்பது. நீரில் 79% உள்ளது. உயிர் வாழவும் பொருள்கள் எரியவும் இன்றியமையாதது. நைட்டிரிகக் காடி, கந்தக… — oxygen
உயிர்வளி ஏற்ற இறக்கம் uyirvaḷi ēṟṟa iṟakkam similar
உயிர்வளி ஏற்றத்தையும் ஒடுக்கலையும் குறிப்பது. இரண்டும் பின்னிப் பிணைந்தவை. உயிர்வளி ஏற்றச் செயலின் உடனிகழ்ச்சி ஒடுக்கச் செயல் மின் வேதியியல் முறைகளில் இது முற்றிலும் உண்மை. ஏனெனில், நேர்மி… — oxidation - reductin - redox
கொழுப்பு அமிலங்கள் உயிர் வளியேற்றம் அடையும்போது உண்டாகும் இடைநொதி — acetoacetyl coenzyme