தேடல் · Search: உயிரியமாக்கல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
17 முடிவுகள் · results
ஆக்சிஜனோடு இணையும் அல்லது ஆக்சிஜனேற்றம் நடைபெறும் நிலை, ஒர் அணுவில் நேர்மின்னேற்றங்கள் அதிகரிப்பதை அல்லது இரு ஹைட்ரஜன் அணுக்கள் குறைவதை அல்லது ஆக்சிஜன் இணைவதை இது குறிக்கும். ஆக்சிகரணம் … — oxidation
கூத்தர்
உயிர் அமைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தன்மைகளையும், செயல்பாடுகளையும் மின்னணு மற்றும் எந்திர வன்பொருளுடன் தொடர்புப்படுத்தல் — bionics
தாவரவியலையும் (BOTANY) விலங்கியலையும் (ZOOLOGY) நுண்ணுயிரிகளையும் சேர்த்துப்பயிலும் கல்விப்புலம். — biology
மனிதன், விலங்கு, தாவரம் ஆகிய மூவகை உயிர்களை ஆராயும் நூல். விலங்கியல், தாவரவியல், உடலியல் என மூவகை ஒர் அடிப்படை அறிவியல்
அரிய கரிமச் சேர்மங்கள். உயிரியல் வினை ஊக்கிகள், உணவில் சிறு அளவில் இருந்து பெருமாற்றங்களை உண்டாக்குபவை. உணவில் இவை அளவில் குறையுமானால் குறைநோய்கள் உண்டாகும் — vitamins
biological valve
ஒரு மருந்தின் இயற்பியல் மற்றும் வேதியல் குணங்களைக் கற்பிக்கும் அறிவியல் கலை — biopharmaceutics
உயிரிகளின் செல்வாக்கினால் உண்டாகும் மாறுதல்கள். ஆனால் இது மரபணுக் கட்டமைப்பில் ஏற்படும் மாறுதல்களிடையில் உண்டாவதில்லை — epigenetic
உயிரியலில் உயிரின் ஊக்காற்றலைப் பற்றிய பகுதி — biodynamics
மூலக் கூறுகளின் பகர்ப்பாக உயிரிகள் தோன்றுதல். உயிரிலித் தோற்றத்தில் இது ஒர் எல்லைக்கல். டி.என்.ஏ, ஆர். என். ஏ. ஆகிய இரண்டு விந்தை வேதிப் பொருள்களும் தாமே பெருகக் கூடியவை — biopoiesis
நாட்டியம் ஆடி முதிர்ந்தவள்
காண்க: பூரியார்
Organisms
உயிர்களில் மருத்துவ ஆய்வு செய்தல், இயற்கை அறிவியலைப் பயன்படுத்தி மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவியல் கலை. biometry : உயிரிய காலக் குறிப்பியல்; உயிரின வாழ்நாள் குறிப்பு : உயிரினங்… — biomedical