தேடல் · Search: உப செயல்முறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
அதற்குள்ளே ஆரம்ப இயக்கம். எப்போதும் துவக்கப்படாத துணை வாலாயம். பிற நிரல் தொடர்கள். குறிப்பாக முதன்மை நிரல் தொடர் அழைக்கும்போது மட்டும் இயக்கப்படும் — subroutine
Procedure; Practical
ஒரு செயலை செய்யும் ஒழுங்கு.
பேசிக்,ஃபோர்ட்ரான்,கோபால்,பாஸ்கல் போன்ற ஆதார மொழி யில் அல்லது இணைப்பு மொழியில் எழுதப்பட்டுள்ள கணினிச் செயல்முறை.இது ஒரு மொழி பெயர்ப்புச் செய்முறைக்கு உட்பட வேண்டும் — source programme
அல்டஸ் கார்ப்பரேஷன் என்ற அமைவனம் தயாரித்துள்ள முழு அம்சங்களும் கொண்ட வரைபடச் செயல் முறை. இதில் பல்வேறு வரைவுக்கருவிகள் தனி உத்திகளுடன் இணைக்கப் பட்டுள்ளன — free Hand
action-mechanism of