தேடல் · Search: உண்மை நேரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

இயல்பு நேரம் iyalpu nēram variant
ஒரு வணிக அல்லது இயற்பியல் செயல்முறை நடைபெறுகிற உள்ளபடியான நேரத்தின் போது, தரவு செயல்முறைப் படுத்துதல் எத்துணை விரைவாக நடைபெறுகிறதோ அந்த நேரம். இத்தகைய தரவு செய்முறைப்படுத்துதலின்… — real time
உண்மை நிறம் uṇmai niṟam similar
1. 16, 77, 216 நிறங்களை (24 துண்மி நிறம்) உருவாக்கக் கூடிய திறன். 2. ஒளிப் படம் போன்று நிற உருவங்களை உருவாக்கும் திறன். (24 துண்மி நிறம் குறைந்த அளவு தேவைப்படும்) — true colour
உண்மை நெறி விளக்கம் uṇmai neṟi viḷakkam similar
இது மெய்கண்ட சாத்திரம் எனப்படும். சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கனுள் ஒன்று. ஆறு திரு விருத்தங்களையுடையது. உமாபதி சிவாசாரியரால் எழுதப்பட்டது. இந்நூலில் தத்துவ ரூபம், தத்துவ சுத்தி, ஆன்ம…
உண்மைநெறி விளக்கம் uṇmaineṟi viḷakkam similar
14 மெய்கண்டநூல்களுள் ஒன்று. ஆசிரியர் உமாபதி சிவம். சிறந்த சித்தாந்த நூல். பத்துச் செயல்களையும் பாங்குற விளக்குவது.
உண்மைநெறி விளக்கம் uṇmaineṟi viḷakkam கட்டுரை · article similar
உண்மைஞானம் uṇmaiñāṉam பெயர்ச்சொல் · Noun similar
மெய்யுணர்வு , மெய்யான அறிவு தத்துவஞானம்