உண்மை நெறி விளக்கம்

uṇmai neṟi viḷakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது மெய்கண்ட சாத்திரம் எனப்படும். சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கனுள் ஒன்று. ஆறு திரு விருத்தங்களையுடையது. உமாபதி சிவாசாரியரால் எழுதப்பட்டது. இந்நூலில் தத்துவ ரூபம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்மதரிசனம், தத்துவசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், தத்துவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் என்னும் தசகாரியங்கள் நன்கு விளக்கப்பட்டுள்ளன. 14-ஆம் நூற்றாண்டு. உண்மை மார்க்கம் இன்னது என்று நன்கு விளங்கும் ஞான நூலாதலின் இப்பெயர் பெற்றது.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 466)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e47duubb/

தமிழ்
“உண்மை நெறி விளக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e47duubb/
APA
Oliyon Research. (2026). உண்மை நெறி விளக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e47duubb/
MLA
"உண்மை நெறி விளக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e47duubb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment