தேடல் · Search: உண்மைச் சேமிப்பகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
உள்ளபடியான சேமிப்புப் பொறியமைவிலுள்ள உள்முகச் சேமிப்பகம் — real storage
குறிப்பிலா அணுகு நினைவகமே (RAM) இவ்வாறு அழைக்கப்படுகிறது. முதன்மையான பொதுப்பயன் சேமிப்புப் பகுதி ஆகும். நுண் செயிலி இந்த நினைவகப் பகுதியை நேரடியாக அணுகும். கணினியில் வட்டு, நா… — primary storage
குறிப்பிலா அணுகு நினைவகமே (RAM) இவ்வாறு அழைக்கப்படுகிறது. முதன்மையான பொதுப்பயன் சேமிப்புப் பகுதி ஆகும். நுண் செயிலி இந்த நினைவகப் பகுதியை நேரடியாக அணுகும். கணினியில் வட்டு, நா… — primary storage
drum storage
கணினியின் முக்கிய சேமிப்பகத்துக் குத் துணையாக அமையும் சேமிப்பகம். மின்காந்த வட்டுகள் மின் காந்த நாடாக்கள் போன்றவை துணை சேமிப்பகங்கள். இது உள் சேமிப்பகத்திலிருந்து மாறுபட்டது — auxiliary storage
உண்மைத் துரோகம்.
சேமிப்புக் கொள்திறன் : தகவல்களை ஏற்றுக் கொண்டு தக்கவைத்து நினைவகம் விரும்பும் பின்னொரு நேரத்தில் வழங்கும் ஒரு சாதனம் அல்லது ஊடகத்தைக் குறிப்பிடுவது — storage