தேடல் · Search: உணர்ச்சியின்மை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
உணர்ச்சியின்மை
uṇarcciyiṉmai
வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல் — acedia
புலனுணர்வினை மட்டும் இழத்தல் analgesic : நோவகற்று மருந்து; வலி நீக்கி; வலி குறைப்பான்; நோவகற்றி : உணர்ச்சியின்மை உண்டு பண்ணுகிற மருந்து. — analgesia
பாலுறவு கொள்வதில் இயல்பான விருப்பம் இல்லாதிருத்தல். பெரும்பாலும் பெண்களுக்கு இந்நோய் உண்டாகிறது — Frigidity
பொது உணர்ச்சியின்மை (General anaesthesia) என்பதன் சுருக்கம் — GA
பெத்திடினும், லெவல்லோர்ஃ பான் டார்ட்டிரேட்டும் கலந்த ஒரு தயாரிப்பின் வணிகப் பெயர். இது மயக்கத்தை எதிர்க்கக் கூடியது. இது உணர்ச்சியின்மையைப் பாதிக்காமல் மூச்சோட்டத் தாழ்வினைக் குறைக்கிறது. — pethilorian
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்ச… — schizophrenia
உடலில் வாய்வு, கபம் கோளாறடைந்து உள்ளங்காலில் ஒரு வித வலியையும் உணர்ச்சியின்மையையும் உண்டாக்கும் ஒருவித வாய்வு நோய்
உடம்பின் ஒரு பக்கத்தில் உணர்ச்சியின்மை, உடம்பின் ஏதாவதொரு பாதியிலுணர்ச்சி யின்மை
இதயத்தின் உணர்ச்சியின்மை
இதய நரம்பிற்கேற்படும் உணர்ச்சியின்மையாகிய ஒருவகை வாத நோய்