தேடல் · Search: உணரா
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
24 இல் 1–24 · 1–24 of 24
உணரா
uṇarā
அறியாத, (குறள் 420); தெரியமாட்டாத, ஆய்ந்துணராத, (குறள் 1304).
அறியாமை
புலவி நீங்க மாட்டாய்,(குறள் 1124)
அறியார்
அறிய மாட்டாதவராயின், (குறள் 705).
உணர்விழந்து காழ்த்துப் போன — insensible
உணருதல்.
உணர் - புரிந்து கொள் — feel, realize, recognize
அறியும் குணமுடையவரை, (குறள் 703).
காது கொடுத்துக் கூர்ந்துக் கேளாமலும்,(குறள் 695).
ஆச்சரியப் படுத்து, அசத்தல்
சடம்.
தசையால் ஆன கண்
இல்லாதவர்க்கு (குறள் 997), = உணராதவர்க்கு
உயிர் உடலோடு சேர்ந்து வாழும்பொழுது, எத்தகைய பொருள் எதிர்ப்படினும் அவற்றை அவ்வளவில் உணராது, அவற்றின் மெய்மையை உணர்ந்து அவற்றில் பற்று வைக்கும் உயிரியல்பையும் அவ்வுயிர்க்கு மேலாகிய் அருளையு…
*(பெ ) - பெரியபுராணம் = இதனைச் சேக்கிழார் இயற்றினார்.
தம்முடைய இயல்பை உணராத பிற சமயத்தவர். அவர்கள் பின்வருமாறு: உலகாயதர், புத்தர், சாங்கியர், மாயாவாதி, பாஞ்சராத்திரிகள், சிவவாத்துவித சைவர்.
உணர்வுத் தூண்டல்களால் செயல்பட முடியாத அல்லது சுற்றுப் புறசூழ்நிலைகளை உணராமலிருத்தல், உணர் வில்லா — unconscious
மனப்பாடம் செய் — blind recital, learn by heart, learning by rote, memorize
அக்கினித்தம்பனம் (திருவாலவா, 38, 23.)
உணராதவர்க்கு, (குறள் 354).
வித்தியாசமாக இருக்கும் நிலை. சக்தியின்றி, உணர்ச்சி யின்றி சோர்வாக இருத்தல் — acedia
உயிரை ஆன்மா என்பது வைதிக சமயநூல் வழக்கு. சைவ சித்தாந்தம் இதனைச் சதசத்து எனக்குறிக்கும். "மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா (நூ பா 3) சத்தித்தது ஆன்மா சகசமலத்து உணராது" (நூபா 4) "இருதி…
பெத்தம், முத்தி ஆகிய இரண்டிலும் உயிர்கள் உணரும் பொருளை இறைவனும் உடன் நின்று உணரினும், பெத்த காலத்தில் உயிர் இறைவனை உணர்வதில்லை. எல்லாவற்றையும் அது தானே அறிவதாகவும் செய்வதாகவும் கருதுக…