தேடல் · Search: உட்பொதித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

உள்ளிடல் uḷḷiṭal variant
உரைநடையின் உள்ளேயே நிரல்களாக சிறப்பு அச்சிடும் நிரல்களைச் சேர்த்தல் — embedding
உட்போதல் uṭpōtal similar
1. ஓர் உறுப்பு அளவில் குறைதல். மூப்படைதல் ஒரு காரணம். விரிதல் மற்றொரு காரணம். கருப்பேற்றுக்குப் பின் கருப்பை சுருங்கல், 2. கருக்கோளத் துளையின் முதுகுப்புற (மேல்) உதடு உள்திரும்பல். 3. ப… — Involution
உதித்தல் utittal வினைச்சொல் · Verb similar
உதயமாதல் , தோன்றுதல் , பிறத்தல் , பருத்தல்
ஊட்டித்தல் ūṭṭittal வினைச்சொல் · Verb similar
தாளியடித்தல் ( இரண்டாம்பதிப்பு, பக் 200, Ft.)
உள்பொதிதல் uḷpotital similar
ஒரு மேற்படலத்தில் அல்லது தக்க பொருளில் கவசமிடுதல் — investing
பொடிதல் poṭital வினைச்சொல் · Verb similar
தூளாதல்
பொடித்தல் poṭittal வினைச்சொல் · Verb similar
துகளாக்குதல்
பொதிதல் potital வினைச்சொல் · Verb similar
நிறைதல்
போதித்தல் pōtittal பெயர்ச்சொல் · Noun similar
விருப்பமுண்டாதல்
உட்பொதி இடைமுகம் uṭpoti iṭaimukam similar
ஒரு வன்பொருள் சாதனத்தின் இயக்கி மற்றும் கட்டுப்பாட்டுப் பலகையிலேயே உள்ளிணைக்கப்பட்ட இடை முகம். இதனால் அச்சாதனத்தை கணினியின் முறைமைப் Linulcol-uilei (System Bus) நேரடி யாக இணைக்க முட… — embedded interface
உதட்டிதழ் utaṭṭitaḻ similar
தும்பி, தேனீ முதலியவற்றில் காணப்படும் உறுப்பு — labellum
உரோதித்தல் urōtittal வினைச்சொல் · Verb similar
அழுதல்
ஊடடித்தல் ūṭaṭittal வினைச்சொல் · Verb similar
களை போக்கவும் கிளைத்தற்காகப் பயிரைக் கலப்பிக்கவும் கலப்பையை மேலே கட்டி உழுதல்