உட்பொதி இடைமுகம்

uṭpoti iṭaimukam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வன்பொருள் சாதனத்தின் இயக்கி மற்றும் கட்டுப்பாட்டுப் பலகையிலேயே உள்ளிணைக்கப்பட்ட இடை முகம். இதனால் அச்சாதனத்தை கணினியின் முறைமைப் Linulcol-uilei (System Bus) நேரடி யாக இணைக்க முடியும் — embedded interface
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 527)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/prtb5e7t/

தமிழ்
“உட்பொதி இடைமுகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prtb5e7t/
APA
Oliyon Research. (2026). உட்பொதி இடைமுகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/prtb5e7t/
MLA
"உட்பொதி இடைமுகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prtb5e7t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment